திருக்கோயில் நடை திறக்கும் நேரம்
திருக்கோயில் நடை திறக்கும் நேரம்
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
விழா நாட்களில் காலை 7.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
திருவிழா விவரங்கள்
- தமிழ் புத்தாண்டு
- சித்ரா பொர்ணமி – பால் குடம்
- வைகாசி விசாகம்
- ஆடிக்கிருத்திகை
- ஸ்ரீ கந்த சஷ்டி பெருவிழா – 10 நாட்கள்
- கார்த்திகை தீபத்திருவிழா
- தைப்பூசம்
- மாசிமகம்
- பங்குனி உத்திரம்